ஞாயிறு, 13 ஜூன், 2010

TYPING SOFTWARE

தமிழில் TYPE செய்து நம் கருத்துகளையும் பல்வேறு செய்திகளையும் பகிர்ந்துகொள்ள உங்களுக்கு விருப்பமா? ஆம் என்றால்,இதோ உங்களுக்காகவே வந்துள்ளது தமிழ் TYPING ஆசன்.இந்த மென்பொருளை இலவசமாகவே DOWNLOADசெய்துகொள்ளுங்கள்.இந்த மென்பொருள் உங்களுக்கு தமிழில் எப்படி TYTPE செய்வது
என்பதை சொல்லிகொடுப்பதை தவிர உங்களுக்கு வேகமாக TYPE செய்ய பயிற்ச்சியும் கொடுக்கிறது.இந்த SOFTWARE டவுன்லோட் செய்ய இந்த லின்க்கை சொடுக்குங்கள்:  http://download.cnet.com/Aasaan-Tamil-Typing-Tutor/3000-2051_4-10844838.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக